வேதநாயகன்
vaethanaayakan
வேதங்களுக்குத் தலைவனான கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வேதங்களுக்குத் தலைவன்] கடவுள். வேதநாயகன் மார்பகத் தினிது வீற்றிருக்கும் ஆதிநாயகி (கம்பரா. அகலிகைப்.16). God, as the Lord of the Vēdas;
Tamil Lexicon
வேதநாதன்.
Na Kadirvelu Pillai Dictionary
vēta-nāyakaṉ
n. id.+.
God, as the Lord of the Vēdas;
[வேதங்களுக்குத் தலைவன்] கடவுள். வேதநாயகன் மார்பகத் தினிது வீற்றிருக்கும் ஆதிநாயகி (கம்பரா. அகலிகைப்.16).
DSAL