Tamil Dictionary 🔍

வேதநாதன்

vaethanaathan


வேதங்களுக்குத் தலைவனான கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வேதநாயகன். வேதநாதனைப் பாடலே கடன் (திருவிளை. விறகு. 69).

Tamil Lexicon


கடவுள், பிரமன்.

Na Kadirvelu Pillai Dictionary


vēta-nātaṉ
n. id.+.
See வேதநாயகன். வேதநாதனைப் பாடலே கடன் (திருவிளை. விறகு. 69).
.

DSAL


வேதநாதன் - ஒப்புமை - Similar