Tamil Dictionary 🔍

வேதபாரகன்

vaethapaarakan


வேதத்தை நன்கு கற்றவனான பார்ப்பனன் ; யூதவேதத்தை விளக்குபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யூதவேதத்தை விளக்குபவன். Chr. 2. Scribe, expounder of the Jewish law; [வேதங் கரைகண்டவன்] பிராமணன். மணிமுத்தின் சீவிகை நின்றும் வேதபாரக ரிழிந்து (பெரியபு. திருஞான. 1019). (பிங்.) 1. Brahmin, as well versed in the Vēdas;

Tamil Lexicon


vēta-pārakaṉ
n. id.+.
1. Brahmin, as well versed in the Vēdas;
[வேதங் கரைகண்டவன்] பிராமணன். மணிமுத்தின் சீவிகை நின்றும் வேதபாரக ரிழிந்து (பெரியபு. திருஞான. 1019). (பிங்.)

2. Scribe, expounder of the Jewish law;
யூதவேதத்தை விளக்குபவன். Chr.

DSAL


வேதபாரகன் - ஒப்புமை - Similar