நாயகன்
naayakan
தலைவன் ; கணவன் ; அரசன் ; கடவுள் ; நடத்துவோன் ; கதைத் தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடத்துவோன். (சங். அக.) 5. Leader, conductor; இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன். (சுக்கிரநீதி, 74.) 6. Head of 20 elephants and 20 horses; பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன். (சுக்கிரநீதி, 27.) 7. A person appointed to the headship of ten villages; பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன். 8. Hero of a poem or story; தலைவன். பூதநாயகன் (கம்பரா. அங்கத. 21). 1. Lord, master, chief; கணவன். (பிங்.) மலர் மங்கை நாயகன் (திவ். பெரியதி. 10, 7, 6). 2. Husband; அரசன். (திவா.) நாயகன்வன நண்ணலுற்றானென்றும் (கம்பரா. நகர்நீங்கு. 222). 3. King; கடவுள். 4. The Supreme Being;
Tamil Lexicon
(honor. நாயகர், fem. நாயகி), a lord, a master, a leader, அதிபதி; 2. the Supreme Being, ஆண்டவர்; 3. a husband, கணவன்; 4. Siva; 5. a viceroy, a poligar. சர்வலோக நாயகர், the Lord of the Universe.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''honor.'' நாயகர், ''fem.'' நாயகி.] A lord, master, guide, chief, manager, conductor, leader, principal, அரசன். 2. The Supreme Being, எப்பொருட்குமிறைவன். 3. Siva, சிவன். (சது.) 4. A husband, கண வன். W. p. 462.
Miron Winslow
nāyakaṉ,
n. nāyaka.
1. Lord, master, chief;
தலைவன். பூதநாயகன் (கம்பரா. அங்கத. 21).
2. Husband;
கணவன். (பிங்.) மலர் மங்கை நாயகன் (திவ். பெரியதி. 10, 7, 6).
3. King;
அரசன். (திவா.) நாயகன்வன நண்ணலுற்றானென்றும் (கம்பரா. நகர்நீங்கு. 222).
4. The Supreme Being;
கடவுள்.
5. Leader, conductor;
நடத்துவோன். (சங். அக.)
6. Head of 20 elephants and 20 horses;
இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன். (சுக்கிரநீதி, 74.)
7. A person appointed to the headship of ten villages;
பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன். (சுக்கிரநீதி, 27.)
8. Hero of a poem or story;
பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்.
DSAL