பூதநாயகன்
poothanaayakan
பூதங்கட்குத் தலைவனான சிவபிரான் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பூதநாதன், 1. பூதநாயகர் புற்றிடங் கொண்டவர் (பெரியபு. திருக்கூட், 1). அ கடவுள். பூதநாயகனீர்சூழ்ந்த புவிக்கு நாயகன் (கம்பரா. அங்கத. 21). 2. God;
Tamil Lexicon
pūta-nāyakaṉ
n. id.+.
1. See பூதநாதன், 1. பூதநாயகர் புற்றிடங் கொண்டவர் (பெரியபு. திருக்கூட், 1). அ
.
2. God;
கடவுள். பூதநாயகனீர்சூழ்ந்த புவிக்கு நாயகன் (கம்பரா. அங்கத. 21).
DSAL