Tamil Dictionary 🔍

வேணீர்

vaeneer


நீர்வேட்கை நீங்க உண்ணும் நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாகவேட்கை நீங்க உண்ணு நீர். வேணீ ருண்ட குடையோ ரன்னர் (கலித். 23). Water to allay thirst;

Tamil Lexicon


s. (வேள்+நீர்) water to quench thirst.

J.P. Fabricius Dictionary


தாகநீர்.

Na Kadirvelu Pillai Dictionary


vēṇīr
n. வேள்-+ நீர்1.
Water to allay thirst;
தாகவேட்கை நீங்க உண்ணு நீர். வேணீ ருண்ட குடையோ ரன்னர் (கலித். 23).

DSAL


வேணீர் - ஒப்புமை - Similar