Tamil Dictionary 🔍

வேரல்

vaeral


சிறுமூங்கில் ; மரவகை ; மூங்கிலரிசி ; வேர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மூங்கில், 1. (சூடா.) 2. Spiny bamboo. மூங்கிலரிசி. (பிங்.) 3. Seed of bamboo; வேர்க்கை. Loc. Perspiring; சிறுமூங்கில். நுண்கோல் வேரல் (மலைபடு. 224). 1. Small bamboo;

Tamil Lexicon


s. a bambu, மூங்கில்.

J.P. Fabricius Dictionary


vēral
n. perh. வேர்1.
1. Small bamboo;
சிறுமூங்கில். நுண்கோல் வேரல் (மலைபடு. 224).

2. Spiny bamboo.
See மூங்கில், 1. (சூடா.)

3. Seed of bamboo;
மூங்கிலரிசி. (பிங்.)

vēral
n. வேர்-.
Perspiring;
வேர்க்கை. Loc.

DSAL


வேரல் - ஒப்புமை - Similar