வேணினர்
vaeninar
விரும்புபவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்புபவர். வேலன திருபதமும் வேணின ரெணினரே (சிவதரு. சுவர்க்க. சேட. 48). Those who love or desire;
Tamil Lexicon
vēṇiṉar
n. வேண்டு-.
Those who love or desire;
விரும்புபவர். வேலன திருபதமும் வேணின ரெணினரே (சிவதரு. சுவர்க்க. சேட. 48).
DSAL