Tamil Dictionary 🔍

வணிகன்

vanikan


பொருள்களை வாங்கிவிற்பவன் ; வைசியன் ; துலாராசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைசியசாதியான். (பிங்.) 1. Person belonging the Vaišya caste; வியாபாரி. 2. Merchant, trader; துலாராசி. (யாழ். அக.) 3. Libra of the zodiac;

Tamil Lexicon


, ''s.'' [''pl.'' வணிகர்.] A merchant, tradesman, வியாபாரி. 2. One of the வை சியர் caste, a merchant, farmer or herds man, வைசியன். (சது.)

Miron Winslow


vaṇikaṉ
n. vaṇija.
1. Person belonging the Vaišya caste;
வைசியசாதியான். (பிங்.)

2. Merchant, trader;
வியாபாரி.

3. Libra of the zodiac;
துலாராசி. (யாழ். அக.)

DSAL


வணிகன் - ஒப்புமை - Similar