வேங்கை
vaengkai
புலிவகை ; மரவகை ; ஒரு மலை ; ஒருநாடு ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலிவகை. குயவரி வேங்கை யனைய வயவர் (பு. வெ. 3, 23). 1. Tiger, Felis tigris; நீண்ட மரவகை. சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180). 2. East Indian kino tree, 1. tr., Pterocarpus marsupium; ஒருமலை. வேங்கை வெற்பின் (புறநா. 336). 3. A hill; . 4. See வேங்கைநாடு. வேங்கை வளநாடன் (வீரசோ. அலங். 23). பொன். (பிங்.) 5. cf. ஈங்கை. Gold;
Tamil Lexicon
s. a large streaked tiger, வரிப்புலி; 2. a tree, pterocarpus bilobus, the kino tree; 3. gold, பொன்.
J.P. Fabricius Dictionary
vēṅkai
n. [T. vēgi, M. veṅṅa.]
1. Tiger, Felis tigris;
புலிவகை. குயவரி வேங்கை யனைய வயவர் (பு. வெ. 3, 23).
2. East Indian kino tree, 1. tr., Pterocarpus marsupium;
நீண்ட மரவகை. சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180).
3. A hill;
ஒருமலை. வேங்கை வெற்பின் (புறநா. 336).
4. See வேங்கைநாடு. வேங்கை வளநாடன் (வீரசோ. அலங். 23).
.
5. cf. ஈங்கை. Gold;
பொன். (பிங்.)
DSAL