வேடிக்கை
vaetikkai
விநோதம் ; அலங்காரம் ; விநோதக் காட்சி ; விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினோதக்காட்சி. வேடிக்கை பார்க்கப்போனான். 2. Show; அலங்கரிப்பு. (இலக். அக.) 3. Decoration; வினோதம். மெள்ளக் கூடிக் கலந்திருந்து கொள்வதோ வேடிக்கை (பணவிடு. 314). 1. Amusement, diversion; fun;
Tamil Lexicon
s. (Tel.) a show, a spectacle, pomp, ஆடம்பரம்.
J.P. Fabricius Dictionary
vēṭikkai
n. [T. vēduka.]
1. Amusement, diversion; fun;
வினோதம். மெள்ளக் கூடிக் கலந்திருந்து கொள்வதோ வேடிக்கை (பணவிடு. 314).
2. Show;
வினோதக்காட்சி. வேடிக்கை பார்க்கப்போனான்.
3. Decoration;
அலங்கரிப்பு. (இலக். அக.)
DSAL