வேட்டம்
vaettam
வேட்டை ; கொலை ; விருப்பம் ; விரும்பிய பொருள் ; பிசின் ; சாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரம். 2. Essence; பிசின். 1. Gum; விரும்பிய பொருள். வேட்டம் போகிய . . . தும்பி (கலித். 46). 2. The thing desired; கொலை. (பிங்.) 2. Murder; வேட்டை. வயநாய் பிற்படவேட்டம் போகிய குறவன் (அகநா. 182). 1. Hunting, chase; விருப்பம். உயர்ந்த வேட்டத்துயர்ந்திசி னோர்க்கு (புறநா. 214). 1. Desire;
Tamil Lexicon
s. poetical form of வேட்டை which see.
J.P. Fabricius Dictionary
வேட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
vēṭṭam
n. cf. வேட்டை1. [T. K. vēṭa, M. vēṭṭa.]
1. Hunting, chase;
வேட்டை. வயநாய் பிற்படவேட்டம் போகிய குறவன் (அகநா. 182).
2. Murder;
கொலை. (பிங்.)
vēṭṭam
n. perh. வேள்-. [K. vēṭa.]
1. Desire;
விருப்பம். உயர்ந்த வேட்டத்துயர்ந்திசி னோர்க்கு (புறநா. 214).
2. The thing desired;
விரும்பிய பொருள். வேட்டம் போகிய . . . தும்பி (கலித். 46).
vēṭṭam
n. vēṣṭa. (யாழ். அக.)
1. Gum;
பிசின்.
2. Essence;
சாரம்.
DSAL