Tamil Dictionary 🔍

வேடிதம்

vaetitham


மருந்து நாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலிகைகளைக் காய்ச்சுதல் முதலியவற்றா லுண்டாம் நாற்றம். (W.) Unpleasant smell, as in boiling medicinal plants;

Tamil Lexicon


s. vulg. வேடுதம், s. an unpleasant smell arising from boiling medicinal plants, மருந்து நாற்றம்.

J.P. Fabricius Dictionary


vēṭitam
n. prob. வேடு2.
Unpleasant smell, as in boiling medicinal plants;
மூலிகைகளைக் காய்ச்சுதல் முதலியவற்றா லுண்டாம் நாற்றம். (W.)

DSAL


வேடிதம் - ஒப்புமை - Similar