வேகடம்
vaekadam
மணியின் அழுக்குப் போக்கல் ; விசித்திர வேலை ; இளந்தன்மை ; மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசித்திரவேலை. (W.) 2. Fancy work; யௌவனம். (W.) 3. Youthfulness; மீன்வகை. (W.) 4. A kind of fish; மணியின்மாசு நீக்குகை. வேகடஞ்செய் மணியென மின்னினார் (கம்பரா. நீர்விளை. 22). 1. Polishing and cleaning gems;
Tamil Lexicon
வேகடை, s. the art of removing rust from metals and spots on precious stones; 2. fancy work, போலி வேலை; 3. youthfulness, யௌவனம்; 4. a kind of fish, ஓர் மீன். வேகடைத்தாள், tinselled paper. வேகடையான், a fop, a beau.
J.P. Fabricius Dictionary
vēkaṭam
n. vēkaṭa.
1. Polishing and cleaning gems;
மணியின்மாசு நீக்குகை. வேகடஞ்செய் மணியென மின்னினார் (கம்பரா. நீர்விளை. 22).
2. Fancy work;
விசித்திரவேலை. (W.)
3. Youthfulness;
யௌவனம். (W.)
4. A kind of fish;
மீன்வகை. (W.)
DSAL