Tamil Dictionary 🔍

விசேடம்

visaedam


மேன்மை , சிறப்பு ; அடைமொழி ; ஒரு பொருளை மேம்படக் கூறும் அணிவகை ; சொற்பொருள் தருதல் ; சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு முதலியன ; மிகுதி ; வகை ; சிறப்பியல் ; முக்கியமான செய்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பாக நடைபெறும் விருந்து சடங்கு முதலியன. இன்றைக்கு வீட்டில் விசேடம். 7. Special feast or ceremony; அடைமொழி. நீலகுண விசேடமொ டுற்பல விசேடியந்தான் (வேதா. சூ. 104). 2. Attributive word which limits or qualifies the sense of another word; சிறப்பு. மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்ப (பெருங். மகத. 14, 102). 1. Excellence; superiority; importance; காரியசித்திக்கு வேண்டுவனவாகிய குணம் தொழில் முதலியன குறைவுபடுதல் காரணமாக ஒரு பொருளை மேம்பாடு தோன்றக் கூறும் அணிவகை. (தண்டி. 77.) 4. (Rhet.) A figure of speech in which the excellence of a thing is emphasised by describing it as lacking even in requisites or necessary attributes; பதவுரையைச் சிறப்பாகவன்றி வேண்டுவன தந்துரைக்கும் உரைவகை. வினாவிடை விசேடம் (நன். 21). 5. Explanatory note; முக்கியமான செய்தி. நந்தம் பந்தியுள் விசேடங் கேண்மோ (திருவாலவா. 29, 4). 11. Important item of news; சிறப்பியல். (யாழ். அக.) 10. Distinguishing feature, speciality, differentiation; வகை. விருட்ச விசேடம். 9. Species of a particular genus; மிகுதி. வெள்ளம் விசேடமாக வருகிறது. 8. Abundance; பதார்த்தம் ஏழனுள் நித்தியப்பொருள் ஒவ்வென்றுக்கும் உரிய குணம். 3. (Log.) Characteristic attribute, the eternal distinguishing nature of each of the dravyas, one of seven patārttam, q.v.; . 6. (šaiva.) See விசேடதீட்சை. சமய விசேடம் பரித்து (சைவச. மாணாக். 25).

Tamil Lexicon


vicēṭam
n. višēṣa.
1. Excellence; superiority; importance;
சிறப்பு. மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்ப (பெருங். மகத. 14, 102).

2. Attributive word which limits or qualifies the sense of another word;
அடைமொழி. நீலகுண விசேடமொ டுற்பல விசேடியந்தான் (வேதா. சூ. 104).

3. (Log.) Characteristic attribute, the eternal distinguishing nature of each of the dravyas, one of seven patārttam, q.v.;
பதார்த்தம் ஏழனுள் நித்தியப்பொருள் ஒவ்வென்றுக்கும் உரிய குணம்.

4. (Rhet.) A figure of speech in which the excellence of a thing is emphasised by describing it as lacking even in requisites or necessary attributes;
காரியசித்திக்கு வேண்டுவனவாகிய குணம் தொழில் முதலியன குறைவுபடுதல் காரணமாக ஒரு பொருளை மேம்பாடு தோன்றக் கூறும் அணிவகை. (தண்டி. 77.)

5. Explanatory note;
பதவுரையைச் சிறப்பாகவன்றி வேண்டுவன தந்துரைக்கும் உரைவகை. வினாவிடை விசேடம் (நன். 21).

6. (šaiva.) See விசேடதீட்சை. சமய விசேடம் பரித்து (சைவச. மாணாக். 25).
.

7. Special feast or ceremony;
சிறப்பாக நடைபெறும் விருந்து சடங்கு முதலியன. இன்றைக்கு வீட்டில் விசேடம்.

8. Abundance;
மிகுதி. வெள்ளம் விசேடமாக வருகிறது.

9. Species of a particular genus;
வகை. விருட்ச விசேடம்.

10. Distinguishing feature, speciality, differentiation;
சிறப்பியல். (யாழ். அக.)

11. Important item of news;
முக்கியமான செய்தி. நந்தம் பந்தியுள் விசேடங் கேண்மோ (திருவாலவா. 29, 4).

DSAL


விசேடம் - ஒப்புமை - Similar