Tamil Dictionary 🔍

வேடகம்

vaedakam


காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதணிவகை. (அக. நி.) An ear-ornament;

Tamil Lexicon


s. an ear-jewel, ஓர் காதணி.

J.P. Fabricius Dictionary


காதணி.

Na Kadirvelu Pillai Dictionary


vēṭakam
n. prob. vēdhaka.
An ear-ornament;
காதணிவகை. (அக. நி.)

DSAL


வேடகம் - ஒப்புமை - Similar