Tamil Dictionary 🔍

வேறாதல்

vaeraathal


பிரிதல் ; மாறுபடுதல் ; மனம் மாறுபடுதல் ; முன்னைய தன்மை குலைதல் ; சிறப்புடையதாதல் ; ஒதுக்காதல் ; தனியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிதல். 1. To be separated, disunited; மனம் மாறுபடுதல். வினைவகையான் வேறாகு மாந்தர் பலர் (குறள், 514). 4. To change in one's mind; மாறுபடுதல். வளம்பெறினும் வேறாமோ சால்பு (பு. வெ. 8, 31). 3. To become different or altered; பிறிதாதல். உடல் உயிரின் வேறாயது. 2. To be different; முன்னைய தன்மை குலைதல். வெறிகொள் வியன்மார்பு வேறாகச்செய்து (கலித். 93). 5. To be spoilt, as in quality; தனியாதல். சீவகசாமி வேறா விருந்தாற்கு (சீவக. 1872). 8. To be alone; ஒதுக்காதல். வேறாகக் காவின் கீழ்ப்போதரு (கலித். 94). 7. To be away from; சிறப்புடையதாதல். நிமித்தஞ் சொல்வார் பவருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு (திணைமாலை. 90, உரை). 6. To be distinguished or particularised; to be special;

Tamil Lexicon


vēṟ-ā-
v. intr. id.+ஆ6-.
1. To be separated, disunited;
பிரிதல்.

2. To be different;
பிறிதாதல். உடல் உயிரின் வேறாயது.

3. To become different or altered;
மாறுபடுதல். வளம்பெறினும் வேறாமோ சால்பு (பு. வெ. 8, 31).

4. To change in one's mind;
மனம் மாறுபடுதல். வினைவகையான் வேறாகு மாந்தர் பலர் (குறள், 514).

5. To be spoilt, as in quality;
முன்னைய தன்மை குலைதல். வெறிகொள் வியன்மார்பு வேறாகச்செய்து (கலித். 93).

6. To be distinguished or particularised; to be special;
சிறப்புடையதாதல். நிமித்தஞ் சொல்வார் பவருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு (திணைமாலை. 90, உரை).

7. To be away from;
ஒதுக்காதல். வேறாகக் காவின் கீழ்ப்போதரு (கலித். 94).

8. To be alone;
தனியாதல். சீவகசாமி வேறா விருந்தாற்கு (சீவக. 1872).

DSAL


வேறாதல் - ஒப்புமை - Similar