Tamil Dictionary 🔍

வேசாறல்

vaesaaral


சோர்தல் ; துயரம் ; ஆறுகை ; களைப்பாறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வு. 1. Weariness; ஆறுகை. (யாழ். அக.) 3. Becoming consoled or pacified; துக்கம். நினைக்கினும் வேசாறலாறுமடி (அருட்பா, vi, அனுபவ. 44). 2. Sorrow; களைப்பாறுகை. (யாழ். அக.) 4. Rest;

Tamil Lexicon


vēcāṟal
n. வேசாறு-. [T. vēsāṟu, K. bējaru, M. bējāra.]
1. Weariness;
சோர்வு.

2. Sorrow;
துக்கம். நினைக்கினும் வேசாறலாறுமடி (அருட்பா, vi, அனுபவ. 44).

3. Becoming consoled or pacified;
ஆறுகை. (யாழ். அக.)

4. Rest;
களைப்பாறுகை. (யாழ். அக.)

DSAL


வேசாறல் - ஒப்புமை - Similar