Tamil Dictionary 🔍

வேகம்

vaekam


விரைவு ; விரைந்த நடை ; விசை ; வலிமை ; சினம் ; மனக்கலக்கம் ; கடுமை ; மலம் ; சிறுநீர் முதலியவற்றின் உணர்வு ; சுக்கிலம் ; நஞ்சு ; காண்க : நாற்றம் ; அடம்பு ; வெள்ளப்பெருக்கு ; கீழ் ; பரவுகை ; உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலசலம் முதலியவற்றின் விசர்ச்சனம். (சாரங்க. 244, கீழ்க்குறிக்பு.) 8. Expulsion of urine, faeces, etc.; See அடம்பு. (சங். அக.) 16. Hare-leaf. உடம்பு. (அரு. நி.) 15. Body; பரவுகை. (அரு. நி.) 14. Circulation, as of poison; கீழ். (அக. நி.) 13. Lowness; வெள்ளப்பெருக்கு. (இலக். அக.) 12. cf. vāha. Flood; See நாற்றம். வேகமடிக்கின்றது. 11. Bad odour. நஞ்சு. அரவுகான்ற வேகம் மிக்கிட்ட தன்றே (சீவக. 1274). 10. Poision; சுக்கிலம். (யாழ். அக.) 9. Semen; கடுமை. ஜ்வரம் வேகமாயடிக்கிறது. 7. Severity; மனக்கலக்கம். வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க (திருவாச. 1, 6). 6. Agitation, unrest; கோபம். ஓவா வேகமோடுருத்து (கலித். 103). 5. Anger; வலிமை. மருந்தின் வேகம் இன்னுந் தணியவில்லை. 4. Power, strength; விசை. வேகமொடு வந்ததெழ வேகவதியாறு (திருவாலவா. 7, 6). 3. Force; விரைந்த கதி. அவன்குதிரை வாயுவேக மாய்ச் சென்றது. 2. Speed, velocity, impetuosity; விரைவு. மதியினுக்கிவர்ந்த வேகமா மணிநாகம் (சீவக. 982). 1. Swiftness, quickness;

Tamil Lexicon


s. velocity, swiftness, nimbleness, தீவிரம்; 2. anger, wrath, சினம்; 3. impetuosity, heat, ardour, உக்கிரம். வேகக் குதிரை, a swift horse. வேகி, வேகமுள்ளவன், one who is agile, quick or nimble. மனோ வேகம், swiftness of thoughts. வாயு வேகமாய், as swift as the wind. வேக வதி, a river near Conjeeveram; 2. the Vaigai river near Madura.

J.P. Fabricius Dictionary


vēkam
n. vēga.
1. Swiftness, quickness;
விரைவு. மதியினுக்கிவர்ந்த வேகமா மணிநாகம் (சீவக. 982).

2. Speed, velocity, impetuosity;
விரைந்த கதி. அவன்குதிரை வாயுவேக மாய்ச் சென்றது.

3. Force;
விசை. வேகமொடு வந்ததெழ வேகவதியாறு (திருவாலவா. 7, 6).

4. Power, strength;
வலிமை. மருந்தின் வேகம் இன்னுந் தணியவில்லை.

5. Anger;
கோபம். ஓவா வேகமோடுருத்து (கலித். 103).

6. Agitation, unrest;
மனக்கலக்கம். வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க (திருவாச. 1, 6).

7. Severity;
கடுமை. ஜ்வரம் வேகமாயடிக்கிறது.

8. Expulsion of urine, faeces, etc.;
மலசலம் முதலியவற்றின் விசர்ச்சனம். (சாரங்க. 244, கீழ்க்குறிக்பு.)

9. Semen;
சுக்கிலம். (யாழ். அக.)

10. Poision;
நஞ்சு. அரவுகான்ற வேகம் மிக்கிட்ட தன்றே (சீவக. 1274).

11. Bad odour.
See நாற்றம். வேகமடிக்கின்றது.

12. cf. vāha. Flood;
வெள்ளப்பெருக்கு. (இலக். அக.)

13. Lowness;
கீழ். (அக. நி.)

14. Circulation, as of poison;
பரவுகை. (அரு. நி.)

15. Body;
உடம்பு. (அரு. நி.)

16. Hare-leaf.
See அடம்பு. (சங். அக.)

DSAL


வேகம் - ஒப்புமை - Similar