Tamil Dictionary 🔍

வங்காளம்

vangkaalam


இராகவகை. (சது.) (Mus.) A melody-type; தங்காத சாரல் வங்காள தேசமும் (S. I. I. i, 98). See வங்கம்1 5, 6.

Tamil Lexicon


பங்காளம், s. Bengal; 2. a kind of tune. வங்காளப் பச்சை, verdigris. வங்கி, s. a crooked instrument, துறடு; 2. an arm-ring.

J.P. Fabricius Dictionary


, [vangkāḷam] ''s.'' [''also'' பங்காளம்.] A country. Bengal, as வங்கம். 2. A kind of tune. See. இராகம்

Miron Winslow


vaṅkāḷam
n.vaṅga.
See வங்கம்1 5, 6.
தங்காத சாரல் வங்காள தேசமும் (S. I. I. i, 98).

vaṅkāḷam
n. vaṅgāla.
(Mus.) A melody-type;
இராகவகை. (சது.)

DSAL


வங்காளம் - ஒப்புமை - Similar