வெள்ளாவிவைத்தல்
vellaavivaithal
வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல் ; நன்றாக அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வெள்ளாவிகட்டு-. (W.) நன்றாக அடித்தல். பயலை நன்றாக வெள்ளாவிவைத் தனுப்பிவிட்டான். Nā. 2. To beat severely;
Tamil Lexicon
ஆவிபட வைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
veḷḷāvi-vai-
v. tr. வெள்ளாவி+.
1. See வெள்ளாவிகட்டு-. (W.)
.
2. To beat severely;
நன்றாக அடித்தல். பயலை நன்றாக வெள்ளாவிவைத் தனுப்பிவிட்டான். Nānj.
DSAL