Tamil Dictionary 🔍

வெள்ளாவிகட்டுதல்

vellaavikattuthal


வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல் ; நன்றாக அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல். To treat clothes with steam, in bleaching;

Tamil Lexicon


veḷḷāvi-kaṭṭu-
v. tr. வெள்ளாவி+.
To treat clothes with steam, in bleaching;
வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல்.

DSAL


வெள்ளாவிகட்டுதல் - ஒப்புமை - Similar