வெள்ளிபூத்தல்
vellipoothal
நட்சத்திரங்களின் உதயம். 1. Rising of the stars; அதிகாலையிற் சுக்கிரோதயமாகை. 2. Rising of the planet Venus at early dawn;
Tamil Lexicon
veḷḷi-pūttal
n. id.+. பூ-. (W.)
1. Rising of the stars;
நட்சத்திரங்களின் உதயம்.
2. Rising of the planet Venus at early dawn;
அதிகாலையிற் சுக்கிரோதயமாகை.
DSAL