Tamil Dictionary 🔍

வெள்வரைத்தல்

velvaraithal


கிழக்கு வெளுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழக்கு வெளுத்தல். வெள்வரைப்பதன் முன்னந் துறைபடிந்து (திவ். நாய்ச். 1, 2). To dawn;

Tamil Lexicon


veḷ-varai-
v. intr. prob. id.+.
To dawn;
கிழக்கு வெளுத்தல். வெள்வரைப்பதன் முன்னந் துறைபடிந்து (திவ். நாய்ச். 1, 2).

DSAL


வெள்வரைத்தல் - ஒப்புமை - Similar