கொள்ளிவைத்தல்
kollivaithal
koḷḷi-vai-,
v. intr. id.+.
1. To set fire to;
நெருப்புவைத்தல்.
2. To light the funeral pyre; to perform obsequires;
தகனக்கிரியை செய்தல்.
3. To injure a person, ruin a family;
கேடுவிளைத்தல்.
4. To kindle strife;
கலகமூட்டுதல்.
DSAL