Tamil Dictionary 🔍

வெள்ளாட்டி

vellaatti


பணிப்பெண் ; வைப்பாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைப்பாட்டி. Loc. 2. Concubine; பணிப்பெண். ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து (ஈடு, 4, 1, 7). சட்டர் வெள்ளாட்டிகளை மடத்தில் வைத்துக்கொள்ளப் பெறார் (T. A. S. i. 9). 1. Maid servant;

Tamil Lexicon


s. a slave girl, a female slave, அடிமைப்பெண்; 2. a maidservant, வேலைக்காரி.

J.P. Fabricius Dictionary


எவற்பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-ḷ-āṭṭi
n. perh. வெள்1+. [T. veḷḷāṭakatte, M. veḷḷaṭṭi.]
1. Maid servant;
பணிப்பெண். ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து (ஈடு, 4, 1, 7). சட்டர் வெள்ளாட்டிகளை மடத்தில் வைத்துக்கொள்ளப் பெறார் (T. A. S. i. 9).

2. Concubine;
வைப்பாட்டி. Loc.

DSAL


வெள்ளாட்டி - ஒப்புமை - Similar