வெளிவாசல்
velivaasal
கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல் ; வீட்டின் முகப்பிலுள்ள முற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல். 1. Outer gate; வீட்டின் முகப்பிலுள்ள முற்றம். Loc. 2. Open space in front of a house;
Tamil Lexicon
veḷi-vācal
n. id.+.
1. Outer gate;
கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல்.
2. Open space in front of a house;
வீட்டின் முகப்பிலுள்ள முற்றம். Loc.
DSAL