வெயில்
veyil
சூரிய வெளிச்சம் ; சூரிய வெப்பம் ; கதிரவன் ; ஒளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியவெளிச்சம். துகில் விரித்தன்ன வெயிலவிருருப்பின் (நற். 43). 1. Sunlight, sunshine; சூரியவெப்பம். என்பி லதனை வெயில் போலக் காயுமே (குறள், 77). 2. Heat and glare of the sun, as on a tropical day; சூரியன். வெயிலிள நிலவே போல் விரிகதிரிடை வீச (கம்பரா. வனம்புகு. 2). 3. The sun; ஒளி. (சூடா.) மணியிழையின் வெயில் (கம்பரா. நாட். 42). 4. Lustre, brilliance;
Tamil Lexicon
வெய்யில், s. sun-shine, சூரியப் பிரகாசம்; 2. heat of the sun, கானல்; 3. the sun, சூரியன்; 4. brightness, ஒளி. வெயில் காய, -அடிக்க, -எறிக்க, to shine, to emit rays as the sun. வெயில் தாழ வா, come when the heat has subsided. வெயிலிலே, in the heat of the sun. வெயிலிலே காயப்போட, to dry in the sun.
J.P. Fabricius Dictionary
ஒளி, சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
veylu வெய்(யி)லு heat of the sun, sunshine
David W. McAlpin
veyil
n. வெம்-மை. [K. bisil, M. veyil.]
1. Sunlight, sunshine;
சூரியவெளிச்சம். துகில் விரித்தன்ன வெயிலவிருருப்பின் (நற். 43).
2. Heat and glare of the sun, as on a tropical day;
சூரியவெப்பம். என்பி லதனை வெயில் போலக் காயுமே (குறள், 77).
3. The sun;
சூரியன். வெயிலிள நிலவே போல் விரிகதிரிடை வீச (கம்பரா. வனம்புகு. 2).
4. Lustre, brilliance;
ஒளி. (சூடா.) மணியிழையின் வெயில் (கம்பரா. நாட். 42).
DSAL