Tamil Dictionary 🔍

வெளிவருதல்

velivaruthal


பலராலும் அறியப்படுதல் ; பலருக்குங் கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


veḷi-vā-
v. intr. id.+.
1. To be public;
பலராலு மறியப்படுதல்.

2. To be published;
பலருக்குங் கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுதல்.

DSAL


வெளிவருதல் - ஒப்புமை - Similar