வெளியேற்றுதல்
veliyaetrruthal
வெளியே போகச்செய்தல் ; நாடு கடத்துதல் ; காண்க : வெளிப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See வெளிப்படுத்து-, 3. வெளியே போகச் செய்தல். 1. To expel; நாடு கடத்துதல். Mod. 2. To transport; to extern;
Tamil Lexicon
veḷi-y-ēṟṟu-
v. tr. வெளி1+.
1. To expel;
வெளியே போகச் செய்தல்.
2. To transport; to extern;
நாடு கடத்துதல். Mod.
3. See வெளிப்படுத்து-, 3.
.
DSAL