வெளியேறுதல்
veliyaeruthal
வெளியே போதல் ; வீட்டை விட்டு ஓடிப்போதல் ; வெளியூருக்குப் போதல் ; கேட்டினின்றும் தப்பித்துவருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியூருக்குக் குடிபோதல். 3. To migrate; வீட்டைவிட்டு ஓடிப்போதல். அவள் வெளியேறிவிட்டாள். 2. To abandon one's home and go away; ஆபத்தினின்று தப்பித்து வருதல். 4. To escape from a danger; வெளியே போதல். 1. To get out, as from a house;
Tamil Lexicon
veḷi-y-ēṟu
v. intr. id.+.
1. To get out, as from a house;
வெளியே போதல்.
2. To abandon one's home and go away;
வீட்டைவிட்டு ஓடிப்போதல். அவள் வெளியேறிவிட்டாள்.
3. To migrate;
வெளியூருக்குக் குடிபோதல்.
4. To escape from a danger;
ஆபத்தினின்று தப்பித்து வருதல்.
DSAL