Tamil Dictionary 🔍

நெய்யேற்றுதல்

neiyaetrruthal


அறுகம்புல்லை நெய்யில் தோய்த்து மணமகள் தலையில் மகளிர் வாழ்த்தித் தடவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுகை நெய்யிற்றோய்த்து மணமக்கள் சிரத்தில் மகளிர் வாழ்த்தித்தடவுதல். மன்னுவாய் திருவோடென்று வாழ்த்திநெய் யேற்றினாரே (சீவக.2417) To bless a bride and bridegroom by stroking their heads with quitch grass soaked in ghee;

Tamil Lexicon


ney-y-ēṟṟu-,
v. intr. id. +.
To bless a bride and bridegroom by stroking their heads with quitch grass soaked in ghee;
அறுகை நெய்யிற்றோய்த்து மணமக்கள் சிரத்தில் மகளிர் வாழ்த்தித்தடவுதல். மன்னுவாய் திருவோடென்று வாழ்த்திநெய் யேற்றினாரே (சீவக.2417)

DSAL


நெய்யேற்றுதல் - ஒப்புமை - Similar