Tamil Dictionary 🔍

வெளியார்

veliyaar


அறிவிலார் ; புறம்பானவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிலார். வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (குறள், 714). Senseless persons ; புறம்பானவர். Outsiders, strangers ;

Tamil Lexicon


மௌட்டியர்.

Na Kadirvelu Pillai Dictionary


veḷiyār
n. வெளி3.
Senseless persons ;
அறிவிலார். வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (குறள், 714).

veḷiyār
n. வெளி1.
Outsiders, strangers ;
புறம்பானவர்.

DSAL


வெளியார் - ஒப்புமை - Similar