வெளிமான்
velimaan
மான்வகை ; பெண்மான் ; சங்ககாலத்துத் தலைவருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்மான். (யாழ். அக.) 2. Hind, female deer; மான் வகை. (W.) 1. Ravine deer, Gazella brunetti; சங்ககாலத்துத் தலைவருள் ஒருவன். வெளிமானுழைச் சென்றார்க்கு (புறநா. 162). A chief of the šaṇgam age;
Tamil Lexicon
பெண்மான்.
Na Kadirvelu Pillai Dictionary
veḷi-māṉ
n. perh. id.+மான்1.
1. Ravine deer, Gazella brunetti;
மான் வகை. (W.)
2. Hind, female deer;
பெண்மான். (யாழ். அக.)
veḷimāṉ
n.
A chief of the šaṇgam age;
சங்ககாலத்துத் தலைவருள் ஒருவன். வெளிமானுழைச் சென்றார்க்கு (புறநா. 162).
DSAL