Tamil Dictionary 🔍

வெள்ளியார்

velliyaar


வெண்ணிறமுடையவர் ; நற்குண முள்ளவர் ; சுக்கிரன் ; சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்ணிற முடையவர். (திவ். பெரியதி. 1, 8, 2.) 1. White-coloured persons; சத்துவகுணமுள்ளவர். வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் (திவ். பெரியதி. 4,10,7). 2. Pure and noble minded persons; சுக்கீரன். (திவ். பெரியதி. 4, 10, 7. வ்யா.) 3. šukra; சிவபிரான். (திவ். பெரியதி. 9, 7, 9, வ்யா.) 4. šiva;

Tamil Lexicon


veḷḷiyār
n. வெள்ளி1.
1. White-coloured persons;
வெண்ணிற முடையவர். (திவ். பெரியதி. 1, 8, 2.)

2. Pure and noble minded persons;
சத்துவகுணமுள்ளவர். வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் (திவ். பெரியதி. 4,10,7).

3. šukra;
சுக்கீரன். (திவ். பெரியதி. 4, 10, 7. வ்யா.)

4. šiva;
சிவபிரான். (திவ். பெரியதி. 9, 7, 9, வ்யா.)

DSAL


வெள்ளியார் - ஒப்புமை - Similar