வளார்
valaar
இளங்கொம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளங்கொம்பு. புளியம் வளாரால் மோதுவிப்பாய் (தேவா. 1039, 1). Twig, tender branch;
Tamil Lexicon
s. a small branch or twig, a switch, மிலாறு.
J.P. Fabricius Dictionary
, [vḷār] ''s.'' [''com.'' மிலாறு.] A small branch or twig; a rod, a switch. (சது.)
Miron Winslow
vaḷār
n. cf. வளர்3. [T. malāramu.]
Twig, tender branch;
இளங்கொம்பு. புளியம் வளாரால் மோதுவிப்பாய் (தேவா. 1039, 1).
DSAL