வெளிவாய்
velivaai
அந்தரங்கத்தை வெளியிடும் வாக்கு. (யாழ். அக.) 1. Word disclosing a secret; பாண்டத்தின் வெளிப்புற விளிம்பு. 2. The outer rim or lip of a vessel; பகிரங்கமாய். வெளிவாய்ச் சொல். Openly;
Tamil Lexicon
பரிகசியவாக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
veḷi-vāy
n. வெளி1+வாய்1.
1. Word disclosing a secret;
அந்தரங்கத்தை வெளியிடும் வாக்கு. (யாழ். அக.)
2. The outer rim or lip of a vessel;
பாண்டத்தின் வெளிப்புற விளிம்பு.
veḷivāy
adj. வெளிவு+ஆ6-.
Openly;
பகிரங்கமாய். வெளிவாய்ச் சொல்.
DSAL