வெளிச்சாடை
velichaatai
வெளிப்பகட்டு ; மேற்பார்வைக்குக் காணும் காட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்பகட்டு. (W.) 1. Outward show, mere profession; . 2. See வெளித்தோற்றம், 1.
Tamil Lexicon
veḷi-c-cāṭai
n. வெளி1+சாடை1.
1. Outward show, mere profession;
வெளிப்பகட்டு. (W.)
2. See வெளித்தோற்றம், 1.
.
DSAL