Tamil Dictionary 🔍

வெளியீடு

veliyeedu


நூல் முதலியவற்றின் பதிப்பு ; நூற்பதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல் முதலியவற்றின் பிரசுரம். Mod. 1. Publication, as of a book; நூற்பதிப்பு. புறப்பொருள் வெண்பா மாலையின் நான்காவது வெளியீடு வந்துவிட்டது. 2. Edition;

Tamil Lexicon


veḷiyīṭu
n. வெளியிடு-.
1. Publication, as of a book;
நூல் முதலியவற்றின் பிரசுரம். Mod.

2. Edition;
நூற்பதிப்பு. புறப்பொருள் வெண்பா மாலையின் நான்காவது வெளியீடு வந்துவிட்டது.

DSAL


வெளியீடு - ஒப்புமை - Similar