வெளித்தோற்றம்
velithotrram
மேற்பார்வைக்குக் காணுங்காட்சி ; உற்பத்தி ; நேர்காட்சி ; உருவெளித்தோற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்பார்வைக்குக் காணுங் காட்சி. 1. Outward appearance; உருவெளித் தோற்றம். (W.) 2. Hallucination, vision; உற்பத்தி. (யாழ். அக.) 3. Birth; growth, evolution; பிரத்தியட்சம். (யாழ். அக.) 4. Being manifest or perceptible to the senses;
Tamil Lexicon
veḷi-t-tōṟṟam
n. id.+.
1. Outward appearance;
மேற்பார்வைக்குக் காணுங் காட்சி.
2. Hallucination, vision;
உருவெளித் தோற்றம். (W.)
3. Birth; growth, evolution;
உற்பத்தி. (யாழ். அக.)
4. Being manifest or perceptible to the senses;
பிரத்தியட்சம். (யாழ். அக.)
DSAL