Tamil Dictionary 🔍

வெளிற்றுமரம்

velitrrumaram


காண்க : அலிமரம் ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அலிமரம். 1. Soft, pithy tree without core. See முள்ளுமுருக்கு, 1. (அக. நி.) 2. East Indian coral tree.

Tamil Lexicon


அலிமரம், முருக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


veḷiṟṟu-maram
n. id.+.
1. Soft, pithy tree without core.
See அலிமரம்.

2. East Indian coral tree.
See முள்ளுமுருக்கு, 1. (அக. நி.)

DSAL


வெளிற்றுமரம் - ஒப்புமை - Similar