Tamil Dictionary 🔍

வெளிமுற்றம்

velimutrram


வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்தவெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமையலறையிற் பாத்திரம் முதலியன சுத்திசெய்யும் முற்றம். Loc. 2. Place marked off in a kitchen for washing utensils; வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்த வெளி. 1. Courtyard of a house;

Tamil Lexicon


veḷi-muṟṟam
n. id.+.
1. Courtyard of a house;
வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்த வெளி.

2. Place marked off in a kitchen for washing utensils;
சமையலறையிற் பாத்திரம் முதலியன சுத்திசெய்யும் முற்றம். Loc.

DSAL


வெளிமுற்றம் - ஒப்புமை - Similar