உயிர்த்தோற்றம்
uyirthotrram
உயிரினங்களின் பிறவி : முட்டையிற் பிறப்பன , வியர்வையிற் பிறப்பன ,வித்து வேரிலிருந்து பிறப்பன , கருப்பையிற் பிறப்பன என்னும் நால்வகைப் பிறப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராணிகளின் பிறவி. (திவா.) Genesis of life in four classes of living organisms, viz. அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம்;
Tamil Lexicon
கருப்பை, முட்டைநிலம், வியர்வை, இவற்றைசராயுசம்,அண்டசம், உற்பிசம், சுவேதசம், என்பர் வடநூலார்.
Na Kadirvelu Pillai Dictionary
uyir-t-tōṟṟam
n. id.+.
Genesis of life in four classes of living organisms, viz. அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம்;
பிராணிகளின் பிறவி. (திவா.)
DSAL