Tamil Dictionary 🔍

நுவலுழித்தோற்றம்

nuvalulithotrram


ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமிட்டோர் வரவுணர்த்தும் புறத்துறை. (தொல். பொ. 58.) 2. (Puṟap.) Theme of the return of persons after recovering the cattle captured by their enemies, when there is great rejoicing in their town; பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரை கொண்டோர் வரவுணர்த்தும் புறத்துறை. (தொல். பொ. 58.) 1. (Puṟap.) Theme of the return of persons after capturing the cattle of their enemies, when there is great rejoicing in their camp ;

Tamil Lexicon


nuvaluḻi-t-tōṟṟam
n. id.+.
1. (Puṟap.) Theme of the return of persons after capturing the cattle of their enemies, when there is great rejoicing in their camp ;
பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரை கொண்டோர் வரவுணர்த்தும் புறத்துறை. (தொல். பொ. 58.)

2. (Puṟap.) Theme of the return of persons after recovering the cattle captured by their enemies, when there is great rejoicing in their town;
ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமிட்டோர் வரவுணர்த்தும் புறத்துறை. (தொல். பொ. 58.)

DSAL


நுவலுழித்தோற்றம் - ஒப்புமை - Similar