Tamil Dictionary 🔍

உருவெளித்தோற்றம்

uruvelithotrram


இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைவிடா நினைப்பினால் எதிரிலுள்ளதுபோல்தோன்றும் போலித்தோற்றம். Imaginary appearance of a person or thing, visionary object, hallucination, usu. applied to the supposed sight of absent lovers;

Tamil Lexicon


uru-veḷi-t-tōṟṟam
n. id.+.
Imaginary appearance of a person or thing, visionary object, hallucination, usu. applied to the supposed sight of absent lovers;
இடைவிடா நினைப்பினால் எதிரிலுள்ளதுபோல்தோன்றும் போலித்தோற்றம்.

DSAL


உருவெளித்தோற்றம் - ஒப்புமை - Similar