Tamil Dictionary 🔍

வெளிது

velithu


வெண்மையானது ; வெள்ளிய ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்மையானது. நிறம் வெளிது செய்து (திவ். இயற். 3, 56). 1. That which is white; வெள்ளிய ஆடை. வெளிது விரித்துடீஇ (புறநா. 279). 2. White cloth;

Tamil Lexicon


veḷitu
n. வெண்-மை. [K.biḷidu.]
1. That which is white;
வெண்மையானது. நிறம் வெளிது செய்து (திவ். இயற். 3, 56).

2. White cloth;
வெள்ளிய ஆடை. வெளிது விரித்துடீஇ (புறநா. 279).

DSAL


வெளிது - ஒப்புமை - Similar