வெருளி
veruli
செல்வச்செருக்கு ; வெருட்சி ; வெருளச்செய்யும் புல்லுரு முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெருட்சி. வெருளி மாடங்கள் (சீவக. 532). 1. Bewilderment, வெருளச்செய்யும் புல்லுரு முதலியன. 2. Bugbear, scare-crow; that which causes terror; செல்வச்செருக்கு. வெருளிமாந்தர்(சீவக. 73). 3. Pride of riches;
Tamil Lexicon
வெருட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
veruḷi
n. வெருள்-.
1. Bewilderment,
வெருட்சி. வெருளி மாடங்கள் (சீவக. 532).
2. Bugbear, scare-crow; that which causes terror;
வெருளச்செய்யும் புல்லுரு முதலியன.
3. Pride of riches;
செல்வச்செருக்கு. வெருளிமாந்தர்(சீவக. 73).
DSAL