Tamil Dictionary 🔍

சப்பிக்கொடுத்தல்

sappikkoduthal


வாயிலிட்டுப் பதப்படுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயிலிட்டுப் பதபடுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல். (W.) To chew food and give it to a child, as a mother;

Tamil Lexicon


cappi-k-koṭu-,
v. tr. id. +.
To chew food and give it to a child, as a mother;
வாயிலிட்டுப் பதபடுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல். (W.)

DSAL


சப்பிக்கொடுத்தல் - ஒப்புமை - Similar