Tamil Dictionary 🔍

வாக்குக்கொடுத்தல்

vaakkukkoduthal


வாக்குறுதி கூறுதல் ; விருப்பத்தைச் சீட்டுமூலமாய்த் தெரிவித்தல் ; பேச்சுக்கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சுக்கொடுத்தல். 3. To engage a person in conversation; வாக்குறுதி கூறுதல். 1. To make a promise, pledge one's word; அபிப்பிராயத்தைச் சீட்டு முதலியவை மூலமாய்த் தெரிவித்தல். Mod. 2. To vote;

Tamil Lexicon


நிசஞ்சொல்லல்.

Na Kadirvelu Pillai Dictionary


vākku-k-koṭu-
v. intr. id.+.
1. To make a promise, pledge one's word;
வாக்குறுதி கூறுதல்.

2. To vote;
அபிப்பிராயத்தைச் சீட்டு முதலியவை மூலமாய்த் தெரிவித்தல். Mod.

3. To engage a person in conversation;
பேச்சுக்கொடுத்தல்.

DSAL


வாக்குக்கொடுத்தல் - ஒப்புமை - Similar