Tamil Dictionary 🔍

நெருப்புக்கொளுத்துதல்

neruppukkoluthuthal


தீமூட்டுதல் ; கடுவெயிலெறித்தல் ; கடுமையாதல் ; தீமைசெய்தல் ; கலகமூட்டுதல் ; தீக்கொளுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீக்கொளுத்துதல். Colloq. To set fire to; கலகமுட்டுதல். Colloq. 5. To foment or instigate a quarrel; தீமைசெய்தல். (W.) 4. To do injustice; to tyrannise; கடுமையாதல். (W.) 3. To be very severe, as showing anger in reproof; கடுவெயிலெரித்தல். Colloq. 2. To be hot, scorching, as the sun; தீமூட்டுதல். (W.) 1. To kindle a fire, as in an oven;

Tamil Lexicon


neruppu-k-koḷuttu-,
v. id. +. intr.
1. To kindle a fire, as in an oven;
தீமூட்டுதல். (W.)

2. To be hot, scorching, as the sun;
கடுவெயிலெரித்தல். Colloq.

3. To be very severe, as showing anger in reproof;
கடுமையாதல். (W.)

4. To do injustice; to tyrannise;
தீமைசெய்தல். (W.)

5. To foment or instigate a quarrel;
கலகமுட்டுதல். Colloq.

To set fire to;
தீக்கொளுத்துதல். Colloq.

DSAL


நெருப்புக்கொளுத்துதல் - ஒப்புமை - Similar